குழந்தையை தவிக்க விட்டு இளம்பெண் மாயம்


குழந்தையை தவிக்க விட்டு இளம்பெண் மாயம்
x
தினத்தந்தி 2 May 2022 1:46 AM IST (Updated: 2 May 2022 1:46 AM IST)
t-max-icont-min-icon

குழந்தையை தவிக்க விட்டு இளம்பெண் மாயமானார்.

அன்னவாசல்,
அன்னவாசல் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ருக்மணி (வயது 22). இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற ருக்மணி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் குழந்தையை தவிக்க விட்டு சென்ற இளம்பெண்ணை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story