கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 2 May 2022 1:53 AM IST (Updated: 2 May 2022 1:53 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

காரையூர், 
காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மேலத்தானியம், எம்.உசிலம்பட்டி, கீழத்தானியம், நெருஞ்சிகுடி, எழுவன்கோரைப்பட்டி, படுதினிப்பட்டி உள்பட 36 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர். முகாம்களை பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி, துணை தாசில்தார் சேகர், காரையூர் மருத்துவ அலுவலர் அருள்மொழி நாகராஜன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

Next Story