வெண்ணந்தூர் மாரியம்மன் கோவிலில் நந்தா விளக்கு பூஜை
தினத்தந்தி 2 May 2022 10:36 PM IST (Updated: 2 May 2022 10:36 PM IST)
Text Sizeவெண்ணந்தூர் மாரியம்மன் கோவிலில் நந்தா விளக்கு பூஜை
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பூபதி மாரியம்மன், செல்வ மாரியம்மன், பெரிய மாரியம்மன் ஆகிய கோவில்களில் மழை பொழிய வேண்டி நேற்று முன்தினம் முதல் வருகிற 12-ந் தேதி வரை தினமும் இரவு 7 மணிக்கு மாரியம்மனுக்கு நந்தா விளக்கு வைத்து சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான 12-ந் தேதி ஊர் பொதுமக்கள் 3 கோவில்களிலும் ஆடு, கோழி பலியிட்டு பொங்கல் வைத்து விழா கொண்டாட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire