ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு ரூ.39½ லட்சம் உபகரணங்கள் வழங்கல்


ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு ரூ.39½ லட்சம் உபகரணங்கள் வழங்கல்
x
தினத்தந்தி 4 May 2022 12:03 AM IST (Updated: 4 May 2022 12:03 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு ரூ.39½ லட்சம் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அமெரிக்க வாழ் தமிழ்நாடு பவுண்டேஷன் சார்பில் ரூ.39 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் இளங்கோவன்  ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் இல்லாத பல்வேறு வகையான உபகரணங்கள் வழங்கினார். 

Next Story