வெங்கமேடு பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்


வெங்கமேடு பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 4 May 2022 12:15 AM IST (Updated: 4 May 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வெங்கமேடு பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

கரூர், 
கரூர் கோட்டத்திற்குட்பட்ட மண்மங்கலம் துணைமின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) வெங்கமேடு பீடரில் அவசரகால பணிகள் நடைபெறுகிறது. எனவே வெங்கமேடு பீடரில் உள்ள பசுபதி நகர், வெங்கமேடு, என்.எஸ்.கே. நகர், புகழூர் ரோடு, திட்டசாலை, பாலகிருஷ்ணன் நகர், கலைஞர் சாலை, பெரியார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மின்வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story