முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் திருக்கோவிலூர் அ.தி.மு.க. பிரமுகர் வாழ்த்து


முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் திருக்கோவிலூர் அ.தி.மு.க. பிரமுகர் வாழ்த்து
x
தினத்தந்தி 4 May 2022 12:24 AM IST (Updated: 4 May 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் திருக்கோவிலூர் அ.தி.மு.க. பிரமுகர் வாழ்த்து தெரிவித்தார்.

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் நகர அ.தி.மு.க. முன்னாள் செயலாளரும், முன்னாள் மாவட்ட வக்கீல் அணி இணைச் செயலாளருமான வக்கீல் எஸ்.ரஜினிகாந்த் தனது ஆதரவாளர்களுடன் திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். 

அப்போது திருக்கோவிலூர் நகர கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நகர அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.இளவரசன் மற்றும் திருக்கோவிலூர் நகர நிர்வாகிகள், வக்கீல் அணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story