ரூபாய் நோட்டு அலங்காரம்


ரூபாய் நோட்டு அலங்காரம்
x
தினத்தந்தி 4 May 2022 1:29 AM IST (Updated: 4 May 2022 1:29 AM IST)
t-max-icont-min-icon

அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

சிவகாசி,
அட்சய திருதியை யொட்டிநேற்று பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. சிவகாசி பஸ் நிலையத்தில் உள்ள துர்க்கை அம்மன்-பரமேஸ்வரி ேகாவிலில் அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான பக்தர்கள் வந்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர்.

Next Story