கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 3 May 2022 9:48 PM GMT (Updated: 2022-05-04T03:18:04+05:30)

செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை நகர்மன்ற தலைவா் ராமலட்சுமி தொடங்கி வைத்தார். ஆணையாளா் இளவரசன், சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், தாசில்தார் கந்தசாமி, சுகாதாரஆய்வாளா் பழனிச்சாமி, நகர்நல மருத்துவ அலுவலா் டாக்டா் பிரியதர்ஷினி, பொறியாளா் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். தொடர்ந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Next Story