பலத்த காற்றுடன் மழை


பலத்த காற்றுடன் மழை
x
தினத்தந்தி 4 May 2022 5:01 AM IST (Updated: 4 May 2022 5:01 AM IST)
t-max-icont-min-icon

பலத்த காற்றுடன் மழை பெய்தது.

தா.பேட்டை:

தா.பேட்டை பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் கோடை மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Tags :
Next Story