பெரம்பலூரில் பலத்த மழை


பெரம்பலூரில் பலத்த மழை
x
தினத்தந்தி 5 May 2022 12:09 AM IST (Updated: 5 May 2022 12:09 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் பலத்த மழை பெய்தது.

பெரம்பலூர், 
பெரம்பலூரில் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. இதனால் நேற்று காலை முதல் மதியம் வரை கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. அதனைத்தொடர்ந்து மாலையில் இதமான தட்பவெப்ப நிலை உருவானது. இரவில் 8 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பெரம்பலூர் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்தன. இதனால் நகரின் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

Next Story