தீக்குளித்தவர் சாவு
தினத்தந்தி 5 May 2022 1:21 AM IST (Updated: 5 May 2022 1:21 AM IST)
Text Sizeதீக்குளித்தவர் இறந்தார்.
வையம்பட்டியை அடுத்த குமாரவாடியைச் சேர்ந்தவர் கருத்தபிள்ளை (47). மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கருத்தப்பிள்ளை கடந்த 28-ந் தேதி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire