பிளஸ்-1 மாணவி பலாத்காரம்


பிளஸ்-1 மாணவி பலாத்காரம்
x
தினத்தந்தி 5 May 2022 4:07 AM IST (Updated: 5 May 2022 4:07 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-1 மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார்.

ஆத்தூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் மாமண்டூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் மகன் விண்ணரசு (வயது 25). இவர், ஆத்தூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விண்ணரசுவை தேடி வருகின்றனர்.

Next Story