வேளாண் பொருட்களின் விலை விவரம்
வேளாண் பொருட்களின் விலை விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூர் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-
உளுந்து (100 கிலோ)-ரூ.6,721, தேங்காய் பருப்பு (80 கிலோ)-ரூ.6,066, ஆமணக்கு (100 கிலோ)-ரூ.6,241, விவசாய கம்பு (100 கிலோ)-ரூ.2,419.
இதேபோல் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-
மணிலா (80 கிலோ)-ரூ.7,099, எள்ளு (80 கிலோ)-ரூ.8,932, தேங்காய் பருப்பு (80 கிலோ)-ரூ.5,712, உளுந்து (100 கிலோ)-ரூ.5,880, பச்சை பயிர் (100 கிலோ)-ரூ.4,100, நாட்டு கம்பு (100 கிலோ)-ரூ.2,750.
Related Tags :
Next Story