த.சோழன்குறிச்சி ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்


த.சோழன்குறிச்சி ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 5 May 2022 11:19 PM IST (Updated: 5 May 2022 11:19 PM IST)
t-max-icont-min-icon

த.சோழன்குறிச்சி ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அரியலூர்
தொழிலாளர் தினத்தையொட்டி கடந்த 1-ந் தேதி அரியலூர் மாவட்டத்தில் 201 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட த.சோழன்குறிச்சி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தை அரசு விதிமுறைகளை பின்பற்றி முறையாக நடத்தாத காரணத்தினால் கலெக்டர் ரமண சரஸ்வதி அறிவுரையின்படி, அந்த ஊராட்சி செயலாளர் ரவி என்பவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Next Story