வெறிச்சோடிய மார்க்கெட்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 5 May 2022 11:57 PM IST (Updated: 5 May 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

கரூரில் மார்க்கெட் வெறிச்சோடியது.

கரூர், 
திருச்சியில் 39-வது வணிகர்கள் தின தமிழக விடியல் மாநாடு நடைபெற்றது. இதனையொட்டி கரூர் காமராஜ் மார்க்கெட், பேரறிஞர் அண்ணா பவளவிழா அங்காடி, உள்ளாட்சி கடை அனைத்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில் ஒரு நாள் அனைத்து கடைகளும் விடுமுறை விடப்பட்டன. இதனால் கரூர் காமராஜ் மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி கிடந்தது.

Next Story