கட்டிட தொழிலாளி மர்மசாவு
தினத்தந்தி 6 May 2022 12:09 AM IST (Updated: 6 May 2022 12:09 AM IST)
Text Sizeகட்டிட தொழிலாளி மர்மமாக உயிரிழந்தார்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரம் ஆசாரி காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது39). கட்டிட தொழிலாளி. இவர் வீட்டில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அவர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர் பரிசோதனை செய்து பார்த்தபோது மணிகண்டன் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியின் மர்ம சாவு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire