தீர்த்தவாரி


தீர்த்தவாரி
x
தினத்தந்தி 7 May 2022 1:19 AM IST (Updated: 7 May 2022 1:19 AM IST)
t-max-icont-min-icon

திருமுக்குளத்தில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூரில் ராமானுஜர் பிறந்த தினத்தையொட்டி விழா நடைபெற்றது. நிறைவுநாள் விழாவினை முன்னிட்டு திருமுக்குளத்தில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. குளத்தில் தண்ணீர் இருப்பதால் ராமானுஜருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

Next Story