குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது


குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 May 2022 8:47 PM GMT (Updated: 2022-05-07T02:17:49+05:30)

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

திருச்சி கலியமூர்த்திநகர், மிலிட்டரி கிரவுண்ட் அருகில்கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்ட க.சக்திவேல் (வயது 50) மற்றும் திருவானைக்கோவில் சிவம் கார்டனில் பல்வேறு நபர்களிடம் கார்களுக்கு வாடகை தருவதாக கூறி ரூ.50 லட்சம் மதிப்புள்ள 9 கார்களை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக மற்றொரு சக்திவேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் கொண்டவர்களாக இருந்ததால் இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Next Story