பேரிடர் மேலாண்மை மக்கள் குழு தொடக்கம்


பேரிடர் மேலாண்மை மக்கள் குழு தொடக்கம்
x
தினத்தந்தி 7 May 2022 7:45 PM IST (Updated: 7 May 2022 7:45 PM IST)
t-max-icont-min-icon

பேரிடர் மேலாண்மை மக்கள் குழு தொடக்கம்

ஊட்டி

இயற்கை பேரிடர் ஏற்படும்போது உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட பேரிடர் மேலாண்மை மக்கள் குழு ஏற்படுத்த வேண்டும் என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார். 

அதன்படி ஊட்டி அருகே உள்ள கூக்கல் கிராமத்தில் பேரிடர் மேலாண்மை மக்கள் குழு தொடங்கப்பட்டு உள்ளது. இதனை கிராம நிர்வாக அலுவலர் சாம்சன் தொடங்கி வைத்தார். இந்த குழுவில் 12 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.

Next Story