திண்டிவனத்தில் 2 செல்போன்கள் திருட்டு


திண்டிவனத்தில் 2 செல்போன்கள் திருட்டு
x
தினத்தந்தி 7 May 2022 10:07 PM IST (Updated: 7 May 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் 2 செல்போன்கள் திருட்டு


திண்டிவனம்

திண்டிவனம், ஜி.எஸ்.டி. ரோடு மூங்கில் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ஆனந்த்(வயது 28), சிஜோ. நண்பர்களான இவர்கள் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். சம்பவத்தன்று இவர்கள் அறையில் வைத்திருந்த விலை உயர்ந்த 2 செல்போன்களை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன்களை திடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story