சாராயம் விற்ற 2 பேர் கைது


சாராயம் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 May 2022 12:30 AM IST (Updated: 7 May 2022 10:46 PM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மணல்மேடு:-

மணல்மேடு அருகே கடலங்குடி பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு கடலங்குடி மேலத்தெருவை சேர்ந்த சதீஷ் (வயது27), ரமேஷ் (26) ஆகிய 2 பேரும் சாராயம் விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். 

Next Story