விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 3055 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 3055 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 7 May 2022 11:06 PM IST (Updated: 7 May 2022 11:06 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 3055 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு தடுப்பூசி முகாம் 3,055 இடங்களில் நடத்தப்பட உள்ளது. இதில் முதல் தவணை, 2-ம் தவணை மற்றும் ஊக்குவிப்பு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இம்முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு கொரோனா இல்லா மாவட்டமாக விழுப்புரம் திகழ உதவிடுமாறு மாவட்ட கலெக்டர் மோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story