பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம்


பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம்
x
தினத்தந்தி 9 May 2022 12:42 AM IST (Updated: 9 May 2022 12:42 AM IST)
t-max-icont-min-icon

பிளவக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு ஒன்றியம் பிளவக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் தலைமை ஆசிரியை சாந்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக முனியம்மாள், உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்தில் வார்டு உறுப்பினர் முனியம்மாள், சீதாலட்சுமி, ஜெயலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ராஜதுரை நன்றி கூறினார்.

Next Story