அரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அரக்கோணம்
அரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அரக்கோணம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சார்பில் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிலைய அலுவலர் காமராஜ் தலைமையிலான வீரர்கள் கலந்து கொண்டு டாக்டர்கள், செவிலியர்கள், நோயாளிகள் மற்றும் மருத்துவமனைக்கு வந்து செல்லும் பொதுமக்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வீடு மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் தீ விபத்துக்களின் வகைகள், எளிதில் தீப்பற்றக்கூடிய உபகரணங்களை பயன்படுத்தும் விதம், எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு தடுப்பது என்பது பற்றி செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.
Related Tags :
Next Story