வீட்டில் புகுந்த மரநாய், குட்டிகளுடன் பிடிபட்டது
தினத்தந்தி 9 May 2022 11:45 PM IST (Updated: 9 May 2022 11:45 PM IST)
Text Sizeவீட்டில் புகுந்த மரநாய், குட்டிகளுடன் பிடிபட்டது.
கடையம்:
ஆழ்வார்குறிச்சி நடு தெருவைச் சேர்ந்தவர் முத்து. இவரது வீட்டின் தரைத்தளத்தில் உள்ள அறைக்குள் பெண் மர நாய் 2 குட்டிகளுடன் புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்து, இதுகுறித்து கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே வனத்துறையினர் விரைந்து சென்று, 2 குட்டிகளுடன் மரநாயை பத்திரமாக பிடித்து சென்றனர். பின்னர் அவற்றை ஆம்பூர் பீட் தொந்தி கல் வனப்பகுதியில் விட்டனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire