விளாத்திகுளத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


விளாத்திகுளத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 8:44 PM IST (Updated: 10 May 2022 8:44 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளத்தில் பழைய ஓய்வூதியதிட்டத்தை அமல்படுத்த கோரி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எட்டயபுரம்:
விளாத்திகுளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விளாத்திகுளம் வட்டார கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரி  இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் லூர்துபாக்கிய ஸ்டீபன் தலைமை தாங்கினார். செயலாளர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் மயில், வட்டார துணைத்தலைவர் ஜோரிஸ் ஜெனோரா மற்றும் பலர் கலந்து கொண்டனர

Next Story