பிளஸ்-1 தேர்வு தொடங்கியது


பிளஸ்-1 தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 10 May 2022 10:07 PM IST (Updated: 10 May 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு தொடங்கியது.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் பிளஸ்-1 வகுப்பு தேர்வு தொடங்கியது. மொத்தம் 63 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடந்தது. இதில் 8,686 மாணவர்களும், 9,604 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 290 பேர் தேர்வு எழுதினர். 

தேர்வு மையங்களில் 96 நிற்கும் படை உறுப்பினர்கள் மற்றும் 10 சிறப்பு பறக்கும் படை உறுப்பினர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story