மாவட்ட செய்திகள்

வழிதவறி ஊருக்குள் புகுந்த புள்ளிமான் + "||" + spotted deer

வழிதவறி ஊருக்குள் புகுந்த புள்ளிமான்

வழிதவறி ஊருக்குள் புகுந்த புள்ளிமான்
வழிதவறி வந்த புள்ளிமான் ஊருக்குள் புகுந்தது.
உசிலம்பட்டி, 
உசிலம்பட்டி அருகே உள்ள புத்தூர் மலைப்பகுதியில் இருந்து வழிதவறி புள்ளிமான் ஒன்று மலைப்பட்டி கிராமத்திற்குள் புகுந்தது. அதனை தெருநாய்கள் கடிக்க துரத்தியதில் புள்ளிமானுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் புள்ளிமானை மீட்டு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று மானை மீட்டனர். காயம் அடைந்த புள்ளிமானுக்கு சிகிச்சை அளித்து காயம் சரியானதும் வனப்பகுதிக்குள் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கிருஷ்ணகிரி அணை பூங்காவில் புள்ளிமான் செத்தது
கிருஷ்ணகிரி அணை பூங்காவில் வயது முதிர்வு காரணமாக புள்ளிமான் செத்தது.
2. வாகனம் மோதி புள்ளிமான் பலி
வாகனம் மோதி புள்ளிமான் செத்தது.
3. பண்ணாரி அருகே கார் மோதி புள்ளிமான் காயம்
பண்ணாரி அருகே கார் மோதி புள்ளிமான் காயம்