சித்திரை திருவிழா தேரோட்டம்


சித்திரை திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 6:49 PM GMT (Updated: 10 May 2022 6:49 PM GMT)

சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது

காரைக்குடி அருகே கோட்டையூர் கோட்டை நாச்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Next Story