மாவட்ட செய்திகள்

சோளிங்கரில் ஒரு மணி நேரம் மிதமான மழை + "||" + Moderate rain for an hour

சோளிங்கரில் ஒரு மணி நேரம் மிதமான மழை

சோளிங்கரில் ஒரு மணி நேரம் மிதமான மழை
சோளிங்கரில் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது.
சோளிங்கர்

அசானி புயல் எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் நேற்று காலையில் இருந்து கருமேகம் சூழ்ந்து லேசான சாரல் மழை பெய்தது. பின்னர் கனமழை பெய்யத்தொடங்கியது. சோமசுந்தரம், கல்பட்டு, எரும்பி, மோட்டூர், பாண்டிய நல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.