மாவட்ட செய்திகள்

உலக நன்மைக்காக கடலில் தியானம் + "||" + Meditation at sea for the good of the world

உலக நன்மைக்காக கடலில் தியானம்

உலக நன்மைக்காக கடலில் தியானம்
உலக நன்மைக்காக கடலில் தியானம்
ராமநாதபுரம்
உலக நன்மை மற்றும் இலங்கை மக்கள் பொருளாதார முன்னேற்றம் பெறவும், உக்ரைன் அமைதி பெறவும் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரையில் ராமநாதபுரம் பிராண கீளர்ஸ் மையம் சார்பில் கடலில் இறங்கி தியானம் செய்தனர்.