மாவட்ட செய்திகள்

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோகைமலை, 
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரக்கோரி தோகைமலையில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் ரஞ்சித் குமார் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் பாலமுருகன், முன்னாள் தலைவர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
3. நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
அருப்புக்கோட்டையில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
4. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
எஸ்.புதூர் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
5. நெய்வேலியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
நெய்வேலியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்