மாவட்ட செய்திகள்

மழை அளவு விவரம் + "||" + Details of rainfall in Ariyalur district

மழை அளவு விவரம்

மழை அளவு விவரம்
அரியலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை மாவட்ட பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு;-
அரியலூர்-5, திருமானூர்-12, ஜெயங்கொண்டம்-5, செந்துறை-3, ஆண்டிமடம்-2. மாவட்டத்தில் மொத்தம் 27.6 மில்லி மீட்டர் மழையும், சராசரியாக 5.52 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மழை அளவு விவரம்
பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.