குண்டும் குழியுமான சாலை


குண்டும் குழியுமான சாலை
x
தினத்தந்தி 11 May 2022 10:10 AM GMT (Updated: 2022-05-11T15:40:04+05:30)

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலை 
திருப்பூர் லட்சுமி நகர் 50 அடி ரோட்டில் ரோடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழை பெய்யும்போது  சாலையில்  உள்ள குழிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால், வாகனங்களில் செல்லுமபோது குண்டு, குழி தெரிவது இல்லை. இதனால் வாகனம் குழிக்குள் இறங்கும்போது, வாகனத்துடன் கீழே விழுந்து விடுகிறார்கள்.எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 

Next Story