மாவட்ட செய்திகள்

லாட்டரி சீட்டு விற்றவர் கைது + "||" + Lottery ticket seller arrested

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது
நத்தம் அருகே லாட்டரி சீட்டு விற்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நத்தம்: 

நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நத்தம் அருகே உள்ள பரளியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடையில் லாட்டரி சீட்டு விற்ற மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியை சேர்ந்த சின்னக்கருப்பு (வயது 55) என்பவரை பிடித்தனர். அவரிடம் இருந்த ரூ.47 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

2. லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. லாட்டரி சீட்டு விற்றவர் கைது
திருவெண்ணெய்நல்லூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
4. கேரள மாநில லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு விற்ற புகாரில், கேராளாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. லாட்டரி சீட்டு விற்றவர் கைது
திருக்கோவிலூரில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.