உடன்குடி மெய்யன்பிறப்பு முத்தாரம்மன் கோவில் திருவிழா


உடன்குடி மெய்யன்பிறப்பு முத்தாரம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 11 May 2022 8:26 PM IST (Updated: 11 May 2022 8:26 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடி மெய்யன்பிறப்பு முத்தாரம்மன் கோவில் திருவிழா நடந்தது.

உடன்குடி:
உடன்குடி மெய்யன்பிறப்பு முத்தாரம்மன் கோவில் கொடை விழா நடந்தது. முதல் நாள் இரவு மாக்காப்பு தீபாராதனையுடன் விழா தொடங்கியது. 2-ம் நாள் காலை மற்றும் மாலையில் வில்லிசை. நண்பகல் மற்றும் நள்ளிரவு நேரங்களில் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது, 3-ம் நாள் கொடை விழா நிறைவு பூஜையுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Next Story