மாவட்ட செய்திகள்

தொப்பூர் அருகேவிஷம் குடித்து மாட்டு வியாபாரி தற்கொலை + "||" + Suicide

தொப்பூர் அருகேவிஷம் குடித்து மாட்டு வியாபாரி தற்கொலை

தொப்பூர் அருகேவிஷம் குடித்து மாட்டு வியாபாரி தற்கொலை
தொப்பூர் அருகே மாட்டு வியாபாரி தொப்பூர் அருகே விஷம் குடித்து மாட்டு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நல்லம்பள்ளி:
தொப்பூர் அருகே பட்டகப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 80). மாட்டு வியாபாரி. நேற்று முன்தினம் இவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு தா்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார். முதியவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அரிசி அரவை ஆலை உரிமையாளர் தற்கொலை
அரிசி அரவை ஆலை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
2. பெயிண்டர் தற்கொலை
பெயிண்டர் தற்கொலை
3. கள்ளக்காதல் ஜோடி தற்கொலைக்கு காரணம் என்ன?
திருத்தங்கலில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
4. தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
குடும்பத்தகராறு காரணமாக தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. கட்டிட தொழிலாளி தற்கொலை
கட்டிட தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.