மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டு: போலீசார் வலைவீச்சு + "||" + Theft

மோட்டார் சைக்கிள் திருட்டு: போலீசார் வலைவீச்சு

மோட்டார் சைக்கிள் திருட்டு: போலீசார் வலைவீச்சு
மோட்டார் சைக்கிள் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர், 
கரூர் பெரிய ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் நாகலிங்கம் (வயது 29). பெயிண்டர். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். பின்னர் காலையில் எழுந்து வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
அருப்புக்கோட்டையில் வீட்டின் கதவை உடைத்து நகையை திருடி சென்றனர்.
2. வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் நகை-பணம் திருட்டு
விருதுநகரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற கும்பலை போலீசார் தேடிவருகிறார்கள்.
3. வீட்டில் இருந்த 6 பவுன் நகை திருட்டு
வீட்டில் இருந்த 6 பவுன் நகை திருட்டு போனது.
4. தர்மபுரியில் வீடு, துணிக்கடையில் திருட்டு
தர்மபுரியில் வீடு, துணிக்கடையில் நகை, பணம் திருட்டு நடந்தது.
5. வீடு புகுந்து 35 பவுன் நகைகள் திருட்டு
துறையூர் அருகே வீடு புகுந்து 35 பவுன் நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.