தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
தினத்தந்தி 11 May 2022 11:09 PM IST (Updated: 11 May 2022 11:09 PM IST)
Text Sizeதிருப்பத்தூரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. அதில் பல தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. வேலை வாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுனர்கள் பங்கேற்கலாம். எனவே மேற்காணும் கல்வித்தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் முகாமில் பங்கேற்று பயன் அடையலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire