மாவட்ட செய்திகள்

ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்
சிங்கம்புணரியில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கத்தின் சார்பில் வட்டார கல்வி அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிங்கம்புணரி, 
சிங்கம்புணரியில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கத்தின் சார்பில் வட்டார கல்வி அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  வட்டார தலைவர் லதா தலைமை தாங்கினார். கல்வி மாவட்ட தலைவர் பால கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் சுரேஷ் ஆரோக்கியராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், மாநில பொதுக் குழு உறுப்பினர் ஞான அற்புதராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர் பால்துரை, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வைரம், ராகவன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினர். வட்டார பொருளாளர் ஞானவிநாயகன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
2. ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
3. அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
5. தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.