வலம்புரி விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா


வலம்புரி விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா
x
தினத்தந்தி 12 May 2022 4:50 PM IST (Updated: 12 May 2022 4:50 PM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரி சண்முகபுரம் வலம்புரி விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது.

ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி சண்முகபுரம் கீழத்தெரு கமலா நேரு காலனியில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் வருசாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை, கலச அபிஷேகம், விசேஷ அலங்காரம் நடந்தது. இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

Next Story