பாலவிடுதி உள்பட 3 துணை மின்நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்
பாலவிடுதி உள்பட 3 துணை மின்நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
குளித்தலை,
குளித்தலை கோட்டத்திற்கு உட்பட்ட சிந்தாமணிபட்டி துணைமின் நிலையத்தில் திறன் மின்மாற்றியில் அவசர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி பாலவிடுதி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான பாலவிடுதி, தளிவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரபட்டி, குரும்பப்பட்டி. கஸ்தூரிப்பட்டி பூஞ்சோலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பாடி, கழுத்தரிக்கப்பட்டி, கோடங்கிபட்டி, சின்னாம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளப்பட்டி, பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலும், சிந்தாமணிபட்டி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட அய்யம்பாளையம், சீத்தப்பட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவணை, விராலிப்பட்டி, மாமரத்துப்பட்டி, .உடையாப்பட்டி, மைலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளப்பட்டி. வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி, மாவத்தூர், செம்பியநத்தம், பால்மடைப்பட்டி, சக்கரக்கோட்டை, குருணிகுளத்துப்பட்டி, மஞ்சபுளிபட்டி, வாளியாம்பட்டி ஆகிய பகுதிகளிலும், கொசூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட கொசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிபட்டி, ஒட்டபட்டி மற்றும் சந்தையூர் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி மின் வினியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் மூலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story