விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தினத்தந்தி 13 May 2022 1:09 AM IST (Updated: 13 May 2022 1:09 AM IST)
Text Sizeகோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17-ந் தேதி நடக்கிறது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 17-ந் தேதி காலை 11 மணியளவில் சிவகாசி சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் நடைபெற உள்ளது. எனவே இந்த கூட்டங்களில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire