ஆலங்குளம், குருவிகுளம் யூனியனில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு


ஆலங்குளம், குருவிகுளம் யூனியனில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 13 May 2022 9:06 PM IST (Updated: 13 May 2022 9:06 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம், குருவிகுளம் யூனியனில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது

தென்காசி:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம், குருவிகுளம் ஆகிய பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 அலுவலகங்களுக்கும் தலா ரூ.3 கோடியே 95 லட்சத்தில் புதிய அலுவலக கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. 
இந்த தகவலை தென்காசி மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. 

Next Story