நர்சிங் பயிற்சி பள்ளியில் செவிலியர் தினம்


நர்சிங் பயிற்சி பள்ளியில் செவிலியர் தினம்
x
தினத்தந்தி 13 May 2022 4:13 PM (Updated: 13 May 2022 4:13 PM)
t-max-icont-min-icon

நர்சிங் பயிற்சி பள்ளியில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது

தென்காசி:
தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் உள்ள செயின்ட் மேரீஸ் நர்சிங் பயிற்சி பள்ளியில் சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் டாக்டர் பவுலின் சொர்ணலதா தலைமை தாங்கினார். நர்சிங் மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டப்பட்டது.

Next Story