பாக்கெட்டுகளில் கல் உப்பு


பாக்கெட்டுகளில் கல் உப்பு
x
தினத்தந்தி 13 May 2022 11:22 PM IST (Updated: 13 May 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

திருப்பாலைக்குடி அருகே சம்பை கிராமத்தில் கல்உப்பு பேக்கிங் பணி நடந்தது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில் உப்பு உற்பத்தியும் களை கட்டியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே சம்பை கிராமத்தில் வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக உற்பத்தி செய்யப்பட்ட உப்புகளை பாக்கெட்டில் அடைத்து பேக்கிங் செய்யும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.


Next Story