சாலை தடுப்புச்சுவரில் மோதிய லாரி


சாலை தடுப்புச்சுவரில் மோதிய லாரி
x
தினத்தந்தி 14 May 2022 12:39 AM IST (Updated: 14 May 2022 12:39 AM IST)
t-max-icont-min-icon

சாலை தடுப்புச்சுவரில் லாரி மோதியது.

மதுரை பாலரெங்காபுரம் குடோனில் இருந்து கரூருக்கு உரமூடைகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. இந்த லாரி, நேற்று அதிகாலை அரசரடி பிரதான சாலையில் வந்தபோது திடீரென நிலைதடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது. அதிகாலை ேநரத்தில் இந்த விபத்து நடந்ததால் அதிர்ஷ்டவசமாக விபரீதம் ஏற்படவில்லை. 


Next Story