ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் தின விழா


ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் தின விழா
x
தினத்தந்தி 14 May 2022 1:01 AM IST (Updated: 14 May 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் தின விழா நடைபெற்றது

வாய்மேடு
தலைஞாயிறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் தர்மராஜ் தலைமை தாங்கினார். டாக்டர்கள் கீர்த்தனா, ஜோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர். முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளையராஜா நன்றி கூறினார்.



Next Story