ரூ.50 லட்சத்தில் பொது சுகாதார ஆய்வகம் கட்ட பூமிபூஜை

உப்பிலியபுரம், மே.15-
உப்பிலியபுரம் பேரூராட்சி 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ், உப்பிலியபுரம் அரசு சுகாதார வளாகத்தில், மாவட்ட பொதுசுகாதார ஆய்வகம் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட உள்ளது. இந்த கட்டிடத்துக்கான பூமி பூஜையை ஸ்டாலின்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உப்பிலியபுரம் பேரூராட்சி தலைவர் சசிகலாதேவிராஜசேகர், செயல் அலுவலர் சரவணராஜன், தி.மு.க. நகரசெயலாளர் ராஜசேகர், சுகாதரத்துறை தலைமை மருத்துவர் மணிமேகலை மற்றும் உப்பிலியபுரம் ஒன்றிய தலைவர்கள், உறுப்பினர்கள் தி.மு.க.வினர், அதன் கூட்டணி கட்சியினர்கள் கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

Related Tags :
Next Story