கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 15 May 2022 12:00 AM IST (Updated: 14 May 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி  கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் கடலில் ஆனந்தமாக குளித்தனர்.
---

Next Story